சகவாழ்வின் வளர்ச்சி
சகவாழ்வின் வளர்ச்சி
நாம் என்ன செய்கிறோம்
கிழக்கு மாகாணத்தில் முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள சமூகங்கள், நன்மைகளுக்கான அணுகல் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் சமமாக கிடைக்கக்கூடிய பொதுவான பொருளாதார நலன்களைச் சுற்றி ஒத்துழைப்புடன் செயல்பட துணைபுரிவதை உறுதி செய்வதை INSPIRED நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்வரும் முக்கிய நோக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சமூக மட்டத்தில் இனங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த செயல்திட்டம் எதிர்பார்க்கிறது;
- பொருளாதார ஈடுபாட்டின் மூலம் சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல்
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை உறுதி செய்தல்
- இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு வணிக மாதிரிகளை நிறுவனமயமாக்குதல்
- ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பை வலுப்படுத்துதல்