பொது-தனியார் உரையாடல்கள்

மேலோட்டம்

பொது தனியார் உரையாடல்களை செயல்படுத்துவதன் மூலம், ஆசிய மன்றம், சமமான வணிக நடைமுறை சீர்திருத்தங்கள் மற்றும் / அல்லது செயல்திட்ட பிரதேசங்களுக்குள் கொள்கை மாற்றங்களை நிறுவனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், முக்கிய வணிக விடயங்களை நிவர்த்தி செய்யும் போது பாலின உணர்திறன்மிக்க அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இந்த உரையாடல்கள் உள்ளூர் வணிகங்கள் எதிர்கொள்ளும் சமீபத்திய மற்றும் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த சமூக தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குவதையும், மாகாணத்திற்குள் இன்னும் பரந்த அளவில் பிரதிபலிக்கக்கூடிய ஆக்கபூர்வமான மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

விடய ஆய்வுகள்