ஆரம்ப கட்ட மானியம்

மேலோட்டம்

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிய மன்றமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்களுக்கு (SMEகள்) இரண்டு சுற்று ஆரம்ப கட்ட மானியங்களை வழங்குவதாகும். ஆரம்ப கட்ட மானியங்கள், உற்பத்தி சுழற்சி மற்றும்/ அல்லது பெறுமதிச் சங்கிலி மூலம் இடைநிலை ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் மற்றும் வலுப்படுத்தும் வணிக யோசனைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.